The little flower actress has vaccated Tamilnadu because of dull market.

படவாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் மும்பைக்கே பறந்து விட்டார் சின்னப்பூ நடிகை. தமிழில் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் சென்னையைக் காலி செய்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கே சென்று விட்டாராம் சின்னப்பூ நடிகை.